தேவையான பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய்
தேங்காய் எண்ணெய்
மிளகாய் வத்தல்
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு
தேங்காய்
எலுமிச்சை சாறு
கரிவேப்பிலை
உப்பு
செய்முறை:
* கடாயில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணைய் விட்டு மிளவத்தல், பச்சை சுண்டக்காய்,வொங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு ஒவ்வொன்றயும் தனி தனியாக வதக்கி பச்சை தேங்காய்,எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைத்து, பச்சை கருவேப்பிலையை கைகளால் கசக்கி சேர்க்கவும்.
* விருப்பபட்டால் தாளித்து கொள்ளலாம். இதன் சுவை கசக்காது.
குறிப்பு: முட்டை பணியாரம்,பேலியோ ரொட்டி, பேலியோ தயிர்சாதம், பேலியோ லெமன் சாதம், பேலியோ தக்காளி சாதம் போன்றவைகளுடன் இந்த சட்னியை சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
இந்த புதுமையான,உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Viji Mali" அவர்களுக்கு நன்றி :)
Excellent please given as each ingredients with measuring quantity of items., its very essential for making this types of recipe ., if measuring is missed while cooking the totally result is ....
ReplyDelete