தேவையான பொருட்கள்:
பாதாம் - 100 (ஊறவைத்தது)
நெய் - 2 ஸ்பூன்
துருவிய தேங்காய்
இனிப்பு
செய்முறை:
இரவு முழுவதும் ஊறவைத்த 100 பாதாம் பருப்புகளை நன்கு அரைத்து, அத்துடன் நெய்,துருவிய தேங்காய், இனிப்பு (தேன் போன்ற எதாவுது ஒன்று )சேர்த்து நன்கு கலக்கி, குழந்தைகளுக்கு பருகக் குடுக்கவும்.
இந்த அருமையான,ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Sathish Kumar G" அவர்களுக்கு நன்றி :)

No comments:
Post a Comment