செய்முறை:
மிச்சி அல்லது food processor ல், cauliflowerஐ சிறு துண்டுகளாக வெட்டி சிறிது சிறியதாக அரைக்கனும்.. (தொடர்ந்து அரைத்தால் கூழாகிவிடும்)அரைத்த சோத்தை துணியால் இறுக்கப்பிழிந்து புட்டுச்சட்டியில் ஆவியில் 6-7 நிமிடங்கள் அவித்தால் Cauliflower சோறு ரெடி..
இந்த அருமையான (யாவரும் அறிந்த) சமையல் குறிப்பினை வழங்கிய " பாக்கிய ராஜா" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment