தேவையான பொருட்கள்:
வீட்டில் தயாரித்த Mayonnaise - 2 tbsp
வேக வைத்த முட்டை - 2
செலரி - 1 தண்டு
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
செய்முறை:
* வேகவைத்த முட்டையினை தோலுறித்து சிறிது சிறிதாக நறுக்கி (மஞ்சள் கருவும் சேர்த்து) ஒரு கிண்ணத்தில் போடவும்.
* இதில் செலரித் தண்டினை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
* இத்துடன் Mayonnaise சேர்த்து உப்பு,மிளகு தூள் தூவி பரிமாறவும்.
ரெசிபி & புகைப்படம்: மைதிலி தியாகு
No comments:
Post a Comment