தேவையான பொருட்கள்:
ஆலிவ் எண்ணெய்/தேங்காய் எண்ணெய் - 1 கப்
முட்டை - 2
எலுமிச்சை சாறு - கொஞ்சம்
வினிகர் - கொஞ்சம்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் 2 முட்டை உடைத்து ஊற்றி, கொஞ்சம் எழுமிச்சை & வினிகர் ஊற்றி hand blender ல் நல்லா க்ரீம் பதம் வரும் வரை அடிக்க வேண்டும்.Mayonnaise சரியான பதம் வரும் வரை எண்ணெய் சேர்க்க வேண்டும். 2 கப் எண்ணெய்க்கு மேலும் தேவைப்படலாம்.
* இப்போ Paleo mayo ரெடி.
குறிப்பு: 1. தேவைப்படுவோர் உப்பு,மிளகுத் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
2. விரும்பினால் பூண்டு பற்கள் நன்கு தட்டிச் சேர்க்கலாம்.
ரெசிபி & புகைப்படம்: மைதிலி தியாகு
Hi, i tried but it is not getting thick. It is always watery. Amy am i doing wrong? Egg whole or only egg white?
ReplyDelete