Monday, August 24, 2015

ரோஸ்மில்க்



தேவையான பொருட்கள்: 
காய்ச்சிய பால் - இரண்டு கப்
பீட்ரூட் சாறு - இரண்டு டீஸ்பூன்
பன்னீர் ரோஜா பூ - இரண்டு
ரோஸ் எசன்ஸ் -இரண்டு துளிகள்

செய்முறை:

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பிரிட்ஜில் வைத்து கூலாக அருந்தலாம்.

இந்த புதுமையான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi Pettai" அவர்களுக்கு நன்றி :)

1 comment:

  1. அசைவ பேலியோ எடுப்பவர்கள் ரோஸ் மில்க் அருந்தலாமா? என்ன மாதரியான நேரத்தில் அருந்தலாம்?

    ReplyDelete