தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்
சீஸ்
கொத்தமல்லி இலை
ஊறவைக்க:
தயிர்
காரப்பொடி
இஞ்சி & பூண்டு விழுது
மசாலாத்தூள்
நெய்
செய்முறை:
* கத்திரிக்காய் (பெரிது ) அதை மெல்லிசான வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிறிது தயிர்,உப்பு,காரப்பொடி,வீட்டில் செய்த இஞ்சி & பூண்டு விழுது, மசாலா தூள்,கொஞ்சம் நெய் சேர்த்து நன்றாக கலக்கி அதில் கத்திரிக்காய துண்டுகளை ஒரு ஒரு மணி நேரம் marinate செய்து வைக்கவும்.
* பின் அதை ஒரு baking டிஷ்க்கு மாற்றி மைக்ரோ ஓவென்ல் க்ரில் மோட் பத்து நிமிடம் வைத்து எடுக்கவும்.,மேலே சீஸ்..கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
Roasted Cauliflower
காலிஃப்லவர் துண்டுகளை உப்பு சேர்த்த கொதி நீரில் சிறிது நேரம் வைத்து விட்டு மேலே சொன்ன அதே மாதிரி மசாலா கலவையில நன்றாக பிரட்டி க்ரில் செய்யவும்
இந்த அருமையான,சுவை மிகுந்த பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment