Wednesday, January 7, 2015

ரத்தினகுமார் ஸ்பெஷல் முட்டை/பன்னீர் வறுவல்



தேவையான பொருட்கள்:
பன்னீர்  - 200 கிராம் அல்லது அவித்த முட்டை - 5
வெண்ணை - 25 கிராம் 
காரட் - 1 
குடைமிளகாய் - 1 
தக்காளி  - 1 
பூண்டு - 5 பல் 
காலிப்ளவர் - கொஞ்சம் 
உப்பு - ருசி ஏற்ப 

செய்முறை:
கொஞ்சம் பட்டரை போட்டு உருகிய பின் தக்காளி,பூண்டு, கேரட்,காளிபிளவர், கேப்சிகம்என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கிய பின் அவித்தமுட்டை அல்லது பன்னீர் போட்டு மீதம் உள்ள பட்டரையைம் போட்டு உப்பு, மிளகு தூவி 10நிமிடம் சிம்மில் வைத்து எடுத்தால் சுவையான ரத்தினகுமார் ஸ்பெஷல் முட்டை/ பன்னீர் வறுவல் தயார் :) 

நமக்காக இந்த சமையல் குறிப்பினை தயாரித்துக் கொடுத்திருக்கும் "Rathinakumar Periyasamy"அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment