தேவையான பொருட்கள்:
Asparagus - 5 டு 7
நெய் அல்லது வெண்ணெய் - 1 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டு - 5 பல்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய வெண்ணெய் - சிறிது
எழுமிச்சை - 1/2 பழம்
செய்முறை:
* கிரில் பான் (Grill pan) சூடான பிறகு சிறிது நெய் விட்டு, Asparagus யை வருசையாக வைக்கவும். * சிறிதுநேரம் க்ரிலான பிறகு,திருப்பிவிட்டு,நசுக்கிய பூண்டு, உப்பு,மிளகுத்தூள் ,வெண்ணை தூவி விடவும்.
* க்ரிலான பிறகு தட்டில் வைத்து எழுமிச்சை பிழிந்துவிடவும். மிகவும் சுவையான கிர்ல் ஏஷ்பராகுஷ் ரெடி.
குறிப்பு: பேலியோ தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.
சமையல் குறிப்பு: "Mythili Thiyagu"
No comments:
Post a Comment