தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி - 1/2 கிலோ
மிளகாய் தூள்
ஹிமாலயம் உப்பு
மல்லித்தூள்
மஞ்சள் தூள்
சீரகம்,மிளகு தூள்
செய்முறை:
மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து எடுக்கவும்.
இந்த சமையல் குறிப்பினை வழங்கி,அதனை நமது ப்ளாக் கில் போடுவதற்கு பொறுமையாக காத்திருந்த "Sathis Str" அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி :)
No comments:
Post a Comment