ஆவியில் வெந்த பப்பாளி துண்டுகளை ஆறவைக்கவும்,
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சூடு பண்ணாத தயிர் மேல் ஊற்றி அதை பப்பாளி துண்டுகளுடன் கலந்து சாப்பிடவும்.
இந்த சுவையான,சத்து நிறைந்த சமையல் குறிப்பினை வழங்கிய அய்யா "Subash Krishnasamy" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment