Friday, January 9, 2015

இஞ்சி டீ

ஆர்த்ரைட்டிஸ், மூட்டுவலி, சளி, காய்ச்சல் மற்றும் குளிர்காலத்தில் பருக இதமான இஞ்சி டீ
மிக எளிதில் இஞ்சி டீயை செய்யலாம்.
1 நீளமான இஞ்சி வேரை வெட்டி எடுத்து கிரேட் செய்யுங்கள்
4
கோப்பை நீரை எடுத்து கொதிக்கவிடவும்.
கொதிநிலைக்கு வந்ததும் இஞ்சியை அதில் போட்டு, ஒரு பட்டையை (cinnamon) எடுத்து போடவும்
மூடியை போட்டு பாத்திரத்தை மூடி அடுப்பை ஸிம்மரில் வைத்து, 15- 20 நிமிடம் மிக மித வெப்பத்தில் விடவும்.
15- 20 நிமிடம் கழித்து வடிகட்டி டீயை சூடாக ஒரு கோப்பை அருந்தவும். மீதியை ப்ரிட்ஜில் வைத்து தேவைபடுகையில் குளிர்பானமாக அல்லது சூடு செய்து பருகலாம்
வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
தேன், சர்க்கரை எதுவும் அவசியமில்லை.


இந்த சுவையான,ஆரோக்கியமான பானத்தை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)

இஞ்சி டீ 2:

நான் செய்யும் முறை, இஞ்சியை தோல் நீக்கி slow ஜூஸரில் (மிக்ஸியில் அல்ல) ஜீஸாக்கி வைத்தால், அதன் கசடு கீழே தங்கிவிடும். பின்பு ஐஸ்ட்ரேயில் வைத்து ஐஸ் குயூப்களாக்கி ஜிப்லாக்கில் சேமித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி ஜூஸ் வெளியே அல்லது டீப்பிரீஸரில் இல்லாமல் பிரிட்ஜில் வைத்தாலும் கெட்டுவிடும்.

இந்த முறையில் சுவையான,ஆரோக்கியமான மற்றும் பானத்தை கெடாமல் பாதுகாக்கும் வழிமுறையை வழங்கிய "Abdul Farook" அவர்களுக்கும் நன்றி :)


3 comments:

  1. How to Prepare Almond Milk: Recipe type: Beverage Serves: 750ml Ingredients 1 cup (120g) Almonds 3 cups (750ml) Drinking Water Optional: Honey /
    Dates to sweeten Vanilla Essense Cinnamon Powder Instructions Place almonds in a bowl with water covering over several inches. Soak overnight. Drain
    and rinse almonds. In a high speed blender, blend almonds with water until the mixture become very smooth. Strain through cheese cloth, a fine strainer
    or a nut milk bag. Store almondmilk in the refrigerator and use within 3 days. It will separate as it sits; stir very well before using. Notes The leftover
    almond pulp can be dehydrated and used for baking. Taken from Ms. Shannon's blogspot

    ReplyDelete
  2. $ ைட ேத<கா# உ ) மிள ேச. த பா ேக
    $ ைட%ட மிள உ ) ேச. ந றாக அ
    ட ேத<கா% நிைறய $*திA% ேச. ஒ ந ல
    ேஷ உ ள பா திர தி ெகா3ச ெந# தடவ ஊ தி
    க.ல ெவ=H எ- ேத ..ெவ# ேபா - ஒ வ சி வ*த:ட
    அ- ைப நி9 திவ ேட

    ReplyDelete
  3. PALEO Naan.

    Ingredients: - Almond Flour - Coconut Flour - Tapioca Flour (1 Table spoon is enough) - Xanthan Gum (pinch of Gum is enough) - Minced
    Onion,Green Chilli,Ginger,Garlic - Jeera - Pepper Corn Method: - Add all the above ingredients in a bowl. - Add Water - Make dough in the form of Naan -
    Heat Tava - Spread Dough on Pan as Naan Shape. - Let allow to cook both sides. - Delicious PALEO Naan is Ready.
    rishi sir

    ReplyDelete