செய்முறை:
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய்/நெய்/நல்லெண்ணெய் 1 ஸ்பூன் விட்டு, காய்ந்ததும் முந்திரிப் பருப்பை சேர்த்து வறுக்கவும். பின்பு ஹிமாலயா உப்பு,மிளகுத்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி இறக்கவும்.
இந்த சுவையான,மொறுமொறுப்பான நொறுக்குத்தீனியை வழங்கிய "Sathis Str" அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment