தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - 3 கப்
பாதாம் பவுடர் - 3 கப்
வால்நட் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
சின்னமன் பவுடர் (பட்டை தூள்) - 1 டீஸ்பூன்
தேன் - 1/2 கப்
முட்டை - 5
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
துருவிய கேரட் - 3 கப்
பாதாம் பவுடர் - 3 கப்
வால்நட் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
சின்னமன் பவுடர் (பட்டை தூள்) - 1 டீஸ்பூன்
தேன் - 1/2 கப்
முட்டை - 5
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை :
* கேரட், பாதாம் பவுடர், வால்நட், பேக்கிங் பவுடர், தேங்காய் எண்ணை, சின்னமன் பவுடர், தேன் மற்றும் முட்டை இவை அனைத்தையும் கலந்து பேக் (bake) செய்ய வேண்டும்
* கேரட், பாதாம் பவுடர், வால்நட், பேக்கிங் பவுடர், தேங்காய் எண்ணை, சின்னமன் பவுடர், தேன் மற்றும் முட்டை இவை அனைத்தையும் கலந்து பேக் (bake) செய்ய வேண்டும்
இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Senthamil Selvi" அவர்களுக்கு நன்றி :)
தேன் சாட்சாத் பேலியோவேதான் !
ReplyDelete