Wednesday, February 4, 2015

எலுமிச்சை பன்னீர் பிரட்டல்



தேவையான பொருட்கள்
---------------------------
1. 250
கிராம் பன்னீர்
2. 2
முட்டை
3. 1
எலுமிச்சை பழம்
4. 1
பெரிய வெங்காயம்
5.
கொஞ்சம் வெங்காய தாள்
6. 25
கிராம் வெண்ணெய்
செய்முறைகள்
---------------
1.
வெங்காயத்தையும், வெங்காய தாளையும் பொடியாக நறுக்கி வெண்ணெய்யில் வதக்கவும்.
2.
நன்கு வதங்கிய உடன் பன்னீர் துண்டுகளை போட்டு வதக்கவும்.
3.
நன்கு வதங்கிய உடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். கடைசியாக எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான சூட்டில் பரிமாறவும்.

(பிடித்த பெயர் வைத்து கொள்ளவும்., முன்னரே யாரேனும் செய்திருந்தால் இதனை நீக்கிவிடவும்).


எலுமிச்சை பன்னீர் பிரட்டல் - இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Rathinakumar Periyasamy"அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment