தேவையான பொருட்கள்:
பிளாக்ஸ் விதை மாவு - 4 டேபிள்ஸ்பூன்
தேங்காய் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - கொஞ்சம்
Xanthan gum - 1 டீஸ்பூன்
Self raising flour 1 tsp (to roll)(gluten free self raising flour)
செய்முறை:
* சீரகத்தை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து மாவில் சேர்க்கவும்.
* self raising flour தவிர மற்ற தேவையான பொருட்களை நன்கு கலக்கவும்.
* கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவினை பிசையவும்.
* மாவினை சப்பாத்தி போன்று உருட்டும் போது Self raising flour உபயோகப்படுத்தவும்.
* கல்லில் சப்பத்தினை சுட்டு எடுக்கவும்
இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Sangeetha Vageesan"அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment