தேவையான பொருட்கள்:
வெங்காயம்
தக்காளி
வெள்ளரிக்காய்
தேங்காய் எண்ணெய்
உப்பு
செய்முறை:
* தக்காளி,வெங்காயம்,வெள்ளரிக்காய்,உப்பு இவைகளை தேங்காய் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து அரைக்கவும்.
* தக்காளி சூப் ரெடி.
இந்த சுலபமான,சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Tharshini jeeva" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment