தேவையான பொருட்கள்:
பாதாம் மாவு - 1 கப்
தேங்காய் மாவு - 1 டீஸ்பூன்
பேக்கிங் பொடி - 1 டீஸ்பூன்
தேங்காய் / ஆலிவ் எண்ணெய் - 1/2 கப்
முட்டை - 2
உப்பு - மிகவும் சிறிதளவு
செய்முறை:
* முட்டையை நன்கு அடித்துக்கொள்ளவும், பின்பு அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கி, சூடாக இருக்கும் ஓவனில் (350 degree fahrenheit) வைத்து 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Rajakhan Mohamed" அவர்களுக்கு நன்றி :)
புகைப்படம்: Mythili Thiyagu
Can you please tell how much the oven temp for baking this bread?!
ReplyDelete350 degree fahrenheit
ReplyDeleteCan you tell how to bake without oven?
ReplyDelete